அஸ்வின் செய்த சாதனை இதுதான்! | Ashwin Ravichandran

2020-11-06 2

கொல்கத்தாவில் நடந்த இந்தியா- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரண்டாது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கருணாரத்தேன 51 ரன்னும் சண்டிமால் 57 ரன்னும் எடுத்தனர்.




nagpur 2nd test india won and ashwin made history

Videos similaires